வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.19.84 கோடி அலுவலகக்கட்டடங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Admin / 20-12-2022 05:40:57pm
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.19.84 கோடி  அலுவலகக்கட்டடங்கள் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்
தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.19.84 கோடி செலவிலான மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக்கட்டடங்கள் ஆகியவற்றை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்
 

Tags :

Share via