சிவ கார்த்திகேயன் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் மதராசி.

by Admin / 22-08-2025 12:42:08am
சிவ கார்த்திகேயன் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் மதராசி.

அமரன் படத்திற்கு பிறகு சிவ கார்த்திகேயன் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் மதராசி. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் படம் இது வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார்,. கதாநாயகியாக ருக்மணிவசந்த், விக்ராந்த், விஜி மேனன், சபீர், வித்யுத் ஜாம் வல் ஆகியோர் நடித்துள்ளனர் 

 

Tags :

Share via