அவிநாசியில் அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

by Admin / 05-02-2024 11:49:30pm
அவிநாசியில்  அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சமீபத்தில் எம்ஜிஆர் பற்றிய விமர்சனம் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவிநாசியில் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

Tags :

Share via