கணியமூர் பள்ளி மாணவர்களுக்கு பிற பள்ளிகளில் வகுப்புகள் தொடங்க முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 20-07-2022 05:17:44pm
கணியமூர் பள்ளி மாணவர்களுக்கு பிற பள்ளிகளில் வகுப்புகள் தொடங்க முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ்

கணியமூர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிற பள்ளிகளில் வகுப்புகளை தொடங்க முடிவெடுத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags :

Share via

More stories