இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை வண்டலூரில் உள்ள .எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் தொழில் நுட்பக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக நடந்த விழாவிற்கு தமிழகமுதலமைச்சர் மு .க.ஸ்டாலின் தலைமைதாங்கி400க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெற்ற வேலை வாய்ப்பு முகாமைத் தொடங்கிவைத்தார்..இவ்விழாவில் ,வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்குபணி நியமன ஆணைகளையும் அரசுப்பணி போட்டித்தேர்விற்கு பயிற்சி வகுப்புகளைக்கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான தொடக்க நிகழ்வும் நடந்தது.விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,சிறுகுறுநிறுவனத்துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர்பங்கேற்றனர்.

Tags :