இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு800.00 ரூபாய் உயர்வு.

by Admin / 04-04-2026 10:49:36am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு800.00 ரூபாய் உயர்வு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு800.00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 100.00 அதிகரித்து 13,950 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி மாற்றமின்றிஒ ரு கிராம் .255.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,55,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

 

Tags :

Share via

More stories

Logo