சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு

by Admin / 08-01-2025 10:15:59am
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் பத்து ரூபாய் அதிகரித்து 725 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via