பெண் குழந்தைகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிரயாக்ராஜில் நடந்தநிகழ்ச்சியில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 1000 கோடி ரூபாய்க்கான நிதியுதவியை வழங்கினார். மகளீர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 16 லட்சம் பெண்கள் பயன்பெறுவர். அரசின் திட்டம் மூலம் பயன்பெறும் பெரும்பாலான பெண்களில் பலருக்கு கடந்த ஆட்சியில் வங்கி கணக்கே இல்லை உ.பியில் முந்தைய அரசு ஆட்சிக்கு வர பெண்கள் அனுமதிக்க மாட்டார்கள் பெண்கள் உரிய கல்வி அறிவு பெறுவதற்காகவும், ஆண்களுக்கு இணையான வாய்ப்பினை பெற்றுகொள்வதற்காகவும் தான் பெண்களின் திருமண வயது18 லிருந்து 21 ஆக உயர்த்தும் முயற்சிகள் நடப்பதாகவும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பேசினார்.
Tags :