10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 10-11-2022 09:23:04pm
10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை

சென்னை

 காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

ராணிப்பேட்டை

 திருவள்ளூர்

 வேலூர்

 திருவாரூர்

நாகை

 தஞ்சாவூர்

 மயிலாடுதுறை

மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 

Tags :

Share via