கள்ளச்சாராயவிற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டச்சட்டத்தில் கைது

வேலூர் மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டத் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுப்பிரமணி (43)என்பவன் மீது தமிழ்நாடு குண்டர் தொடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு ஆணை பிறப்பித்தார்.
Tags : கள்ளச்சாராயவிற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டச்சட்டத்தில் கைது