"துயரத்தில் துணை நின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 12-10-2024 05:05:33pm

"துயரத்தில் துணை நின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என முரசொலி செல்வம் மறைந்த தருணத்தில் தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஒரு கட்சிக்கோ குடும்பத்துக்கோ ஏற்பட்ட மரணமாக கருதாமல் சமூக நீதி பயண வழியில் இயற்கை தந்த இடர்பாடு என்று கருதி, துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via