இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரிப்பு..

by Admin / 25-11-2025 01:14:18pm
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரிப்பு..

இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரிப்பு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 200 ரூபாய் அதிகரித்து 11, 720 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 93 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி மூன்று ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 174 .00.ரூபாய்க்கு ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரிப்பு..
 
Tags :

Share via