முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோடு முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

by Editor / 17-01-2022 08:44:59pm
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோடு முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலிலுள்ள அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,தங்கமணி சி.வி.சண்முகம் ஆர்.பி. உதயகுமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் இன்று மாலை நேரில் சந்தித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo