ஜி-20 பணிக்குழு கூட்டம் சென்னையில்......

ஜி-20 பனிக்குழு கூட்டம் சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் இக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளார் ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் உணவு , சுற்றுச்சூழல், பொருளாதாரம் , நிதி , கல்வி, பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களை நடத்தி வருகின்றனர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜி-20 மாநாட்டின் விவாதங்கள் நடந்து வருகின்ற சூழலில் சென்னையில் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் 31 ஒன்றாம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் இந்த ஜி-20 மாநாட்டினுடைய விவாத நிகழ்வு நிகழ்ந்தேறி வருகிறது
Tags :