ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை

by Editor / 12-09-2021 12:00:01pm
ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை

நாகலாந்தில்இருந்து தமிழகத்திற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி இடமாற்றம் செய்யப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்பட பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் தமிழக ஆளுநர் ரவி நியமனத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

 

Tags :

Share via