சீரியல் நடிகை கொலை.. கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மஞ்சுளா (எ) ஸ்ருதியை (38), அவரது கணவர் அம்பரீஷ் கொலை செய்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், "அவர் பப்களுக்கும் பார்ட்டிகளுக்கும் செல்கிறார். வீட்டை விட்டு வெளியே சென்றால் 15 நாட்களுக்கு வீடு திரும்பமாட்டார். ரூ. 25 லட்சத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க விரும்பினேன். ஆனால் அந்தப் பணத்துடன் ஸ்ருதி ஓடிப்போகத் திட்டமிட்டார்” என கணவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Tags :