மின் கசிவு காரணமாக தீ பற்றி யானை சுப்புலட்சுமி தீக்காயம்

by Editor / 12-09-2024 10:36:59am
மின் கசிவு காரணமாக தீ பற்றி யானை சுப்புலட்சுமி தீக்காயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமி நேற்று இரவு கோயில் மலை அடிவாரத்தில் கட்டி போட்டு இருந்தபோது யானைக்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் குடையில் மின் கசிவு காரணமாக தீ பற்றி யானை சுப்புலட்சுமி தீக்காயம் அடைந்து யானைக்கு மறைவான இடத்தில் வைத்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்  விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர் தற்போது கோவிலில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags : குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமி

Share via

More stories