நடிகர் தனுஷ் விவாகரத்து-ட்விட்டர் பதிவு

நடிகர் தனுஷ் விவாகரத்து-ட்விட்டர் பதிவு
நடிகர் தனுஷ் -ஐஸ்வர்ய ரஜினி காந்த் தங்களுடைய 18 ஆண்டுகாலத்திருமணவாழ்க்கை முறிவடைந்ததாக .நண்பரகளாய் நல்ல தம்பதிகளாய்,பெற்றோர்களாய்,பரஸ்பர நலம் நாடுபவர்களாய்.. இந்த குடும்ப வாழ்வில் வளர்ச்சியும்புரிந்து கொள்ளலும் விட்டுக்கொடுத்து செல்லுதலாய் சென்றுள்ளது.இன்றிலிருந்து, இருவரும் அவரவர் வழியில் பயணிப்பது செல்வதென்று முடிவுதனுஷ் தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.

Tags :