பிரதமர் மோடிக்கு முகேஷ் அம்பானி பிறந்தநாள் வாழ்த்து
இந்தியாவுக்கு தொடர்ந்து பிரதமர் சேவையாற்ற வேண்டும் என தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15வது பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு உலகளவில் வாழ்த்து குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர், "சுதந்திர இந்தியா தனது 100 வயதை எட்டும்போதும் அவர் பிரதமராக பணியாற்ற வேண்டும்" என கூறியுள்ளார்.
Tags :



















