பேருந்துகளில் மாணவர்கள் தொங்கி செல்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்
பேருந்துகளில் பள்ளி மாணவர்கள்தொங்கி கொண்டு செல்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பிரச்சனை தொடர்பாக வீட்டில் பெற்றோர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
Tags :