சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 544 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரேநாளில் 544 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருகிறது கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ள குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிலோ கிராம் தங்கம் 68 ரூபாய் குறைந்து 4.950 ஏழு ரூபாய்க்கும் சவரன் தங்கம் 50 544 ரூபாய் சரிந்து 39.656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி கிலோவுக்கு 1.500 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :