சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

by Editor / 16-07-2024 05:13:48pm
 சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்டம் போலீசார் தொடரப்பட்ட வழக்கில் 6ம் முறையாக சவுக்கு சங்கருக்கு 
ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

 

Tags : சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Share via