குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

by Editor / 08-12-2021 04:04:31pm
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

தமிழகம் விரைகிறார் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன என்பதை பாராளுமன்றத்தில் பாதுகாப்பு துறை மத்திய அமைச்சர் அறிவிப்பார். 


ஹெலிகாப்டர் விபத்து - விமானப்படை தளபதிக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு - ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி விரைகிறார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து
 

Tags :

Share via

More stories