பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தலைமையிலான அமர்வு பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்யவும் கைது செய்யவும் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறை அனுமதி உண்டு என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தகவல் அறிக்கையை குற்றம் சாட்டப்பட்ட நபர் களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :