புலாவ் கொத்துக்கறி எப்படி செய்வது ?

by Admin / 17-08-2021 11:19:30am
புலாவ் கொத்துக்கறி எப்படி செய்வது ?

தேவை

பிரியாணி அரிசி – 500 கிராம்

ஆட்டுக்கறி – 500 கிராம்

மிளகாய்பொடி – சிறிதளவு

கரம் மசாலா பொடி – சிறிதளவு

நெய் – 50 கிராம்

ஆட்டுக்கறி – 2

இஞ்சி, பூண்டு – 50 கிராம்

சீரகப்பொடி – சிறிதளவு

ஏலம், கிராம், பட்டை – சிறிதளவு

தக்காளி – 4 எண்ணம்

செய்முறை

நெய் ஊற்றி ஊற வைத்து அரிசியை வைத்து 1 க்கு 2 வீதம் தண்ணீர் ஊற்றி புலாவ் செய்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகப்பொடி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்ப் பொடி, தக்காளி போட்டு வதக்கி கொத்தாக நறுக்கிய கறியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு புலாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். மணத்துடன் புலாவ் கொத்துக்கறி ரெடியாகி விடும். சுவையாக இருக்கும்

 

Tags :

Share via