விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளராக மூன்றாவது முறையாக ஞா. டேனியல் நியமனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளராக மூன்றாவது முறையாக ஞா. டேனியல் அவர்களை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் நியமனம் செய்துள்ளார். அவர்களுடன் மாநில பொருளாளர் சையத் மன்சூர் உசேன் அவர்கள் மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் அவர்கள் உடனிருந்தனர்.
Tags :