டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் ஸ்தம்பித்த மதுரை மாநகர்.
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் ஒரு போக பாசன விவசாயிகள் மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பாக பல்லாயிரக்கணக்காணோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஸ்தம்பித்த மதுரை மாநகர்.போராட்டத்தின் போது போராடுவதற்கு வருகை தந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாக கூறி காவல்துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதம் பரபரப்பு.டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் ஒரு போக பாசன விவசாயிகள் மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பாக பல்லாயிரக்கணக்காணோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மரத்தின் மீது ஏறியும் கட்டிடங்கள் மீது ஏறியும் போராடி வருகின்றனர்.
Tags : டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் ஸ்தம்பித்த மதுரை மாநகர்.