ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி

பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவுமான ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பாமக முக்கிய தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags :