எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்-க்கு இந்தியாவில் அங்கீகாரம்
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடு தழுவிய டிஜிட்டல் இணைப்பில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைக்கு இந்தியா அதிகாரப்பூர்வ உரிமம் வழங்கியுள்ளது. ஸ்டார்லிங்கின் சிஓஓ க்வின் ஷாட்வெல்லைச் சந்தித்த பிறகு, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இது குறித்து அறிவித்தார்.
Tags :



















