நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோடு சீமான்,செங்கோட்டையன் சந்திப்பு.?

சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இருவரும் கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோடு சீமான்,செங்கோட்டையன் சந்திப்பு.