தேவர்ஜெயந்தி பத்தாயிரம் போலீசார் போலீசார் பாதுகாப்பு.

by Staff / 30-10-2025 09:26:59am
தேவர்ஜெயந்தி பத்தாயிரம் போலீசார் போலீசார் பாதுகாப்பு.

ராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று (அக்., 30) அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதற்காகபத்தாயிரம் போலீசார்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.என -தென் மண்டல காவல்துறை தலைவர் ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தகவல் :

 

Tags : தேவர்ஜெயந்தி-8,000 போலீசார் பாதுகாப்பு.

Share via