மனிதர்களின் மூளையை சாப்பிடும் உலகின் ஆபத்தான பழங்குடிகள்

இந்தோனேசியாவின் தெற்கு பப்புவா மாகாணத்தில் வசிக்கும் அஸ்மத் பழங்குடியினர் உலகின் ஆபத்தான பழங்குடியினர்களில் ஒன்றாக கருதப்படுகின்றனர். இவர்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் சதை மற்றும் மூளையை சாப்பிடுவார்கள் என கூறப்படுகிறது. எதிரிகளின் மண்டை ஓடுகளை உணவு சமைக்க பயன்படுத்துகின்றனர். எதிரியின் உடலில் இருந்து எடுக்கப்படும் எந்த ஒரு பொருளையும் ஜவ்வரிசியுடன் கலந்து, பனை ஓலையில் சுற்றி, தீயில் வறுத்து உட்கொள்வதை பாரம்பரியமாக வைத்துள்ளனர்.
Tags :