தேவர்ஜெயந்தி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்., 30) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் முதலமைச்சர், தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதே போல், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் அங்கு செல்ல உள்ளனர்.
Tags : தேவர்ஜெயந்தி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை


















