அதிமுக தலைமைக்கழகத்தில் நடந்த கூட்டத்தின் செய்தி துளிகள்

by Editor / 27-06-2022 11:55:46am
அதிமுக தலைமைக்கழகத்தில் நடந்த கூட்டத்தின் செய்தி துளிகள்

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் கிழிப்பு.


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது 

வழக்கமான கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.சட்ட ரீதியாக இன்றைய கூட்டம் செல்லும். ஓபிஎஸ் மீதான நடவடிக்கை குறித்து, பொதுக்குழு முடிவு செய்யும்.- அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்.


ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன; அதிமுகவின் அடிப்படை விதியே ஓபிஎஸ் - க்கு தெரியவில்லை;துரோகத்தின் அடையாளம் அவர், துரோகம் அவரது உடன்பிறந்த ஒன்று.- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓபிஎஸ்.- ராஜன் செல்லப்பா

 

Tags : News drops of the meeting held at the AIADMK headquarters

Share via