மோடி ராமராஜ்ஜியத்தின்படி செயல்படவில்லை - சுப்பிரமணியன் சுவாமி

by Staff / 22-01-2024 02:19:25pm
மோடி ராமராஜ்ஜியத்தின்படி செயல்படவில்லை - சுப்பிரமணியன் சுவாமி

அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழாவுக்கிடையே, பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிகுறித்து வெளிப்படையாக விமர்சனம் வைத்துள்ளார். .மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றியதில்லை.. அவரது மனைவியை மரியாதையுடன் நடத்தியதில்லை என்றும்  'கடந்த பத்தாண்டுகளில் பிரதமராக மோடி ராம ராஜ்ஜியத்தின்படி செயல்படவில்லை என்றும். பிரதமர் பதவியில் பூஜ்ஜியமாக இருக்கும் போது மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில்.... கடந்த பத்தாண்டுகளில் பிரதமராக ராம ராஜ்ஜியத்தின்படி அவர் செயல்படவில்லை' என்றும் சுப்ரமணியன் சுவாமி எக்ஸ் தள  பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

 

Tags :

Share via