அறநிலையத்துறை ஒரு தேவையில்லாத அமைப்பு அண்ணாமலை

by Staff / 22-01-2024 02:45:28pm
அறநிலையத்துறை ஒரு தேவையில்லாத அமைப்பு அண்ணாமலை

கோயில் சென்று சாமி கும்பிட அனுமதி வாங்க சொல்கிறார்கள், குழந்தை ராமரின் பிரதிஷ்டையை நேரலை செய்ய அனுமதி வாங்க சொல்கிறார்கள். இதனால்தான் சொல்கிறோம், இந்து சமய அறநிலையத்துறை ஒரு தேவையில்லாத அமைப்பு. மேலும் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது அறநிலையத்துறையே இருக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories