ஜி7 மாநாட்டில் பாதியில் வெளியேற்றிய ட்ரம்ப்

by Editor / 17-06-2025 01:24:04pm
ஜி7 மாநாட்டில் பாதியில் வெளியேற்றிய ட்ரம்ப்

57வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று (ஜூன் 17) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதனிடையே, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாதியில் அங்கிருந்து வெளியேறி வாஷிங்டனுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார். இஸ்ரேல்-ஈரான் இடையே போர் சூழல் நடைபெற்று வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரில் களமிறங்குகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Tags :

Share via