நாகர்கோவில் மேயர் மகேஷ் தி.மு.க பொறுப்பாளராக நியமனம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு நாகர்கோவில் மாநகராட்சியில் முதல் மேயராக மகேஷ் பதவி ஏற்றர். இந்த நிலையில் அவரை திமுக தலைமை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக நியமித்துள்ளது.
Tags : Nagercoil Mayor Mahesh appointed DMK chief