காடையாம்பட்டி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நிறுத்தம்.

by Editor / 04-03-2022 09:06:53pm
காடையாம்பட்டி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நிறுத்தம்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது.

 இதில் அதிமுக 7 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும்,விடுதலை சிறுத்தை கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

இன்று காலை நடந்த மறைமுக தேர்தலில் திமுக 7 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை.

இதனால் பெரும்பான்மை இல்லாததால் மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 

 

Tags : Indirect election stop in Kadayampatti municipality.

Share via