தனியார் பேருந்து ஓட்டுநருக்கு அடி உதை

கும்பகோணத்தில் தனியார் பேருந்து மற்றும் ஓட்டுனரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து வேகமாக சென்றதாகவும் இதனால் ஜல்லி சீனிவாசன் என்பவர் அவரது மகன் அகிலன் ஆகியோரின் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கைகலப்பில் ஓட்டுனர் நடத்துனர் காயம் அடைந்ததால் அகிலன் மற்றும் கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags :