நெல்லைமாவட்டத்தில் 59.65 சதவிகித வாக்குகள் பதிவு

by Editor / 19-02-2022 08:47:54pm
நெல்லைமாவட்டத்தில்   59.65  சதவிகித வாக்குகள் பதிவு

நெல்லை மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 59.65 சதவிகித வாக்குகள் பதிவாகியது.
மாநகராட்சி தேர்தலில்  52.45% வாக்குகளும், மூன்று நகராட்சிகளில் 67.22 சதவிகிதமும்,17 பேரூராட்சிகளில் 69.29% வாக்குகளும் மொத்தமாக நெல்லை மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 59.65 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags : Nellaimavattam recorded 59.65 percent of the votes

Share via