ராகுல் காந்திக்கு தைரியம் இல்லை - ராஜ்நாத் சிங்

by Staff / 18-04-2024 04:20:08pm
ராகுல் காந்திக்கு தைரியம் இல்லை - ராஜ்நாத் சிங்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அணில் கே.அந்தோணியை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு அந்த தொகுதியில் போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. அதனால் தான் உத்தரப் பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு வந்து போட்டியிருகிறார்” என்றார்.

 

Tags :

Share via

More stories