அரியவகை பறவைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றியுள்ள ஏரி குளங்களை வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது நாமக்கல் மாவட்ட வனத்துறை மட்டும் தன்னார்வத் தொண்டர்கள் சார்பில் மாவட்டம் முழுவதில் உள்ள ஏரி குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுள்ளது எருமைப்பட்டி சுற்றியுள்ள கஸ்தூரிபட்டி தூசூர் பழைய பாளையம் சிங்களக் கோம்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஏரிகளில் குளங்களிலும் பறவைகள் தீருமாக நடைபெற்று வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட அரியவகை பறவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :