இன்று தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்.

by Admin / 12-02-2024 09:16:51am
இன்று தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்.

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரை ஆளுநர் ஆா்.என். ரவி உரை நிகழ்த்தி தொடங்கி வைக்கிறார்.. 2024 -2025 க்கான தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 19ஆம் தேதி  தாக்கல் செய்யப்படுகிறது ..அதனைத் தொடர்ந்து.மறுநாள் இருபதாம் தேதி வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 24ஆம் தேதி வரை நடைபெறும்.. எதிர்க்கட்சிகள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல்.

 

Tags :

Share via
Logo