கோடநாடு கொலை சயானிடம் போலீசார் இரண்டவாது நாளாக விசாரணை துவங்கியது

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சயானிடம் போலீசார் இரண்டவாது நாளாக காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் தலைமை விசாரணை துவங்கியது.
Tags : Police have launched a second day of investigation into the Kodanad murder case