கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
உசிலம்பட்டியில் தேர்வுக்கட்டணம் என்ற பெயரில் ரூ1கோடி 28லட்சம் கையாடால் செய்த கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தியும், பணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தால் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : 2nd day of sit-in protest demanding arrest of college principal