ஏ.டி.எம் கொள்ளை முயற்சி!. போலீசார் விசாரணை

by Editor / 06-10-2023 09:05:42am
ஏ.டி.எம் கொள்ளை முயற்சி!. போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் சின்னகடை தெரு என்ற பகுதியில் உள்ள நம்பர் 1 இந்தியா என்ற தனியார் ஏடிஎம் மையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஏடிஎம் ல் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags : ஏ.டி.எம் கொள்ளை முயற்சி!. போலீசார் விசாரணை.

Share via
Logo