இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

by Editor / 06-10-2023 09:07:06am
 இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ரோட்டு தெருவில் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டவுசருடன் ரேணு என்பவரின் வீட்டின் உள்ளே திருடும் முயற்சி செய்தபோது பொதுமக்கள் பிடித்து தருமடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.திருட வந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

 

Tags : வீடு புகுந்து திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

Share via

More stories

Logo