தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் நலத்துடன் வீடு திரும்பினார்

by Admin / 11-12-2023 10:45:41am
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் நலத்துடன் வீடு திரும்பினார்

சென்னை மியாட் மருத்துவமனையில் சளி  பிரச்சனை காரணமாக கடந்த மாதம் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார் .இந்நிலையில் ,அவர் பூரண உடல் நலம் அடைந்ததை தொடர்ந்து இன்று டிசார் செய்யப்பட்டு நலத்துடன் வீடு திரும்பினார் என்று மியாட் மருத்துவமனை செய்தி குறிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo