கங்குவா- முன்னோட்ட படக்காட்சி வெளியிடப்பட்டது.
ஸ்டுடியோ கிரீன்-யூ வி கிரியேசன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவரவும் உள்ள படம் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்த நிலையில், இன்று படத்தின் முன்னோட்ட படக்காட்சி வெளியிடப்பட்டது.. 300 இருந்து 350 கோடி அளவில் இப்படத்தில் பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது. பா பி தியோல் சூர்யாவுடன் இணைந்த நடிக்கின்றார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில்...சூர்யாவின் பட வரிசையில் இந்த படம் முதன்மையான இடத்தை பிடிக்கும் என்று அவரின் தந்தை நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :